வதந்தி பரப்பிய புகாரில் சாட்டை துரைமுருகன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சாட்டை துரைமுருகன் மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sattai Durai murugan's wife flies missing complaint about her husband. Sattai Durai murugan arrest latest updates in tamil.

#SattaiDuraimurugan
#Sattai
#NTK
#Seeman